Contribute . அன்பளிப்பு

My name is Kaber Vasuki. Apart from my solo work, I am also the composer, lyricist and singer for Kurangan. All my music is available for free download and most songs are available for license under Creative Commons. But, recording music is not free and so I raise money from fans to fund music production and video costs.

If you would like to contribute, please register here and I will get in touch.

என் பெயர் கேபர் வாசுகி. நான் குரங்கன் இசை குழுவில் மெட்டமைத்து, வரிகள் எழுத்து, பாடல் பாடுவதும் உண்டு. எனது பாடல்கள் அனைத்தும் இலவசமாக பதிவிறக்கலாம். அனால் பாடல்கள் படைப்பது இலவசம் இல்லை. அதனால், என் பாடல்கள் & வீடியோகள் உருவாக்கவும் அவ்வப்போது ரசிகர்களிடம் பணம் வாங்குவது உண்டு.

உங்களுக்கு என் இசையை படைக்க உதவும் எண்ணம் இருந்தால், இங்கே பதிவு செய்க. தேவை இருக்கும்போது தொடர்பு கொள்கிறேன்.